×

சொல்லிட்டாங்க…

* அண்ணாமலை குறித்து பேசுவது, போருக்கு போகும்போது எலி பிடிக்கும் வேலையை போன்றது. – மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ

* தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தேன். இதற்காக அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை. – அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Former minister ,Sellur Raju ,RSS ,MLA ,AIADMK ,
× RELATED அண்ணாமலையாருக்கு அரோகரா…