×
Saravana Stores

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நோயாளிகளை பாதிக்காத வகையில் பல்வேறு பிரிவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The post புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Jipmar Hospital ,Puducherry ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் உள்ள ஜிப்மர்...