×

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார் என உமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் ஆரோக்கியத்துல்லா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து முன்னிலையில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படும் நிலையில், 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.

The post ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Umar Abdullah ,Jammu and ,Kashmir ,National Convention Party ,Baruk Abdullah ,Jammu and Kashmir ,Baruk Arokithullah ,Jammu ,Congress Alliance ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்...