×

காஷ்மீரில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கக் கூடாது: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கக் கூடாது என தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 70 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது பா.ஜ.க. முன்னேறியது.

The post காஷ்மீரில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கக் கூடாது: உமர் அப்துல்லா appeared first on Dinakaran.

Tags : BJP ,Kashmir ,Omar Abdullah ,National Conference ,Vice President ,Umar Abdullah ,Haryana assembly elections ,Congress ,
× RELATED உமர் அப்துல்லா பேச்சு எதிரொலி காங்....