×

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து

சென்னை: சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்

The post சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Central Cooperative Bank ,Chennai Central Co-operative Bank ,Dinakaran ,
× RELATED மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்