×

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

ஹரியானா: ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 61% வாக்குகள் பதிவாகியுள்ளன.

The post ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Tags : HARYANA STATE ASSEMBLY ELECTION ,Haryana ,Haryana State Assembly elections ,Haryana state assembly ,Ballot ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் தடுப்பில் முன்னுதாரணமாக...