×

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம் என வள்ளலார் பெருவிழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை; பெரியவர், சிறியவர் இல்லை: சிலர் இதில் வேறுபாடு காட்டி குளிர்காய நினைக்கிறார்கள்; அதற்கு அவசியம் இல்லை. சிலர் சனாதனத்தை சாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர் என்றும் கூறினார்

The post அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor R. N. Ravi ,Chennai ,Governor R. R. N. Ravi ,Governor R. N. Ravi Pachhu ,
× RELATED மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ...