- வில்லியக்காரர்கள் சங்கம்
- பவன் கல்யாண்
- சென்னை
- ஆந்திர
- துணை
- முதல் அமைச்சர்
- அரசகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்- அரசு நியமனம் ஆர்சகர்
- ஆத்யனிதி ஸ்டாலின்
சென்னை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்- அரசு நியமன அர்ச்சகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமத்துவ பாதையில் பயணிக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை நிற்போம். பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பை நியாயப்படுத்தும் சனாதனத்தை வேரறுப்போம். சமூகத்தை போல் இறைவன் ஆலயங்களிலும் சமத்துவம் தழைத்தோங்க வேண்டும்.
The post பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்! appeared first on Dinakaran.