×

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

The post ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Kubwara, Jammu and ,Kashmir ,Jammu and ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்...