×

பவன் கல்யாண் தொடர்பான கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என துணை முதல்வர் உதயநிதி பதில்

சென்னை :சனாதன தர்மத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என பவன் கல்யாண் பேசியதற்கு துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி பொறுத்திருந்து பார்ப்போம் என்று பதிலளித்தார்.

The post பவன் கல்யாண் தொடர்பான கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என துணை முதல்வர் உதயநிதி பதில் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Pawan Kalyan ,Chennai ,Udayanidhi ,Sanatana Dharma ,Saidapet, Chennai ,
× RELATED திருவண்ணாமலை மண் சரிவு: துணை முதல்வர் நேரில் ஆய்வு