×
Saravana Stores

மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

The post மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Ukrul ,Moderate ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் எஸ்ஐயை சுட்டு கொன்ற காவலர் கைது