×

அயோத்தி ராமர் கோயிலில் கோபுரம் கட்டும் பணி தொடக்கம்: 4 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் கோபுரம் கட்டும் பணிகள் நேற்று தொடங்கின. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் 161 அடி உயரமுடைய அயோத்தி ராமர் கோயிலின் கோபுர கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின.

The post அயோத்தி ராமர் கோயிலில் கோபுரம் கட்டும் பணி தொடக்கம்: 4 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Ayodhya Ram Temple Tower ,Ayodhya ,Gopuram ,Ayodhya Ram temple ,Yogi Adityanath ,BJP ,Uttar Pradesh ,Ram ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…