×

டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை

டெல்லி: டெல்லியில் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கட்டுக் கொலை செய்யப்பட்டார். காயத்துடன் வந்த இளைஞர்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் என கேட்டு சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Nima ,
× RELATED டெல்லி-நொய்டா சாலையில் சுங்கம் வசூலிக்க உச்சநீதிமன்றம் தடை..!!