×
Saravana Stores

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் தொடக்கம்

துபாய்: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று முதல் தொடங்குகிறது. இன்றைய தொடக்க நாளில் வங்கதேசம்-ஸ்காட்லாந்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நியூசிலாந்துடன் மோதுகிறது.

The post மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Women's T20 World Cup series ,Dubai ,Charjah, United Arab Emirates ,Bangladesh ,Scotland ,Pakistan ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED துபாயில் அஜித்துக்கு விருந்து தந்த மாதவன்