×

கடிகாரம் சின்னம்: உச்சநீதிமன்றத்தை நாடிய சரத் பவார்

டெல்லி: அஜித் பவார் தரப்பினர் கடிகாரம் சின்னத்தை பயன்படுத்துவதை தடுக்க சரத் பவார் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.மராட்டிய தேர்தலில் அஜித் பவார் தரப்பு கடிகாரம் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். புதிய சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க அஜித் பவார் தரப்புக்கு உத்தரவிட வேண்டும் என சரத் பவார் தெரிவித்தார்.

The post கடிகாரம் சின்னம்: உச்சநீதிமன்றத்தை நாடிய சரத் பவார் appeared first on Dinakaran.

Tags : Sarath Bawar ,Supreme Court ,Delhi ,Ajit Bawar ,Election Commission ,
× RELATED நாடு முழுவதும் மருத்துவர்கள்...