×

திருவனந்தபுரத்தில் மாயமான சிறுமி குமரியில் மீட்பு..!!

கேரளா: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காணாமல் போன சிறுமி கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளார். முகமது அஷ்ரஃப் அல்புகான் என்பவரின் 15 வயது மகள், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியை ரயில்வே போலீசார் மீட்டனர். நாகர்கோவிலில் உள்ள குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.

The post திருவனந்தபுரத்தில் மாயமான சிறுமி குமரியில் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Kanyakumari railway station ,Thiruvananthapuram, Kerala ,Mohammad Ashraf Albukan ,Kanyakumari train station ,Kumari ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு...