×

மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!

புனே : மராட்டிய மாநிலம் புனேவில் பவ்தான் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் மீட்புப் படையினர் விரைந்தனர்.

The post மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Pune, Maharashtra ,Pune ,Bhavdan ,
× RELATED புனே மைதானத்தில் நிகழ்ந்த சோகம் லீக்...