×
Saravana Stores

காஞ்சி கோயில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது குறித்து சிலை தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தர் சிலையை மீட்டு கொண்டு வர நடவடிக்கையை சிலை தடுப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது

The post காஞ்சி கோயில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : America ,Kanchipuram ,Ekambareswarar ,Anti-Idol Division ,Tamil Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…