×

உடனே மின் இணைப்பு வழங்கக் கோரி விவசாயிகள் மனு

சென்னை : வேளாண் மின் இணைப்பு திட்டங்களில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கரூர் மின்வாரிய தலைமை பொறியாளரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். 2 ஆண்டுகளாக காத்திருக்கும் தங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

The post உடனே மின் இணைப்பு வழங்கக் கோரி விவசாயிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Engineer ,Karur Electricity ,Tamil Nagar Farmers Protection Association ,Dinakaran ,
× RELATED நான்கு வழிச்சாலையாகிறது தஞ்சாவூர் – ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை