- நாகை
- பட்டமங்கலம்
- ஆதமங்கலம்
- வள்ளிவேலம்
- கோவில் கண்ணப்பூர்
- தெற்கு பனையூர்
- கொடியாலத்தூர்
- அஇஅதிமுக
- தின மலர்
நாகை: நாகை மாவட்டத்தில் பட்டமங்கலம், ஆதமங்கலம், வலிவலம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோவில் கண்ணாப்பூர், தெற்குபனையூர், கொடியாலத்தூர் ஆகிய 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
The post அதிமுக ஆட்சியில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.