×

ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பது தவறு: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு மீண்டும் விசாரிப்பதாக கூறுவது முற்றிலும் தவறு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வழக்கை ரத்துசெய்த உத்தரவை மீண்டும் திரும்பப் பெற முடியாது எனவும், ஏற்கனவே ரத்துசெய்த வழக்கின் முகாந்திரம் குறித்து மீண்டும் விசாரிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. மேலும், ரத்துசெய்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான அடிப்படை என்ன? என்று ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

The post ஜாபர் சேட் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பது தவறு: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Jaber Chet ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED ரத்து செய்த ஜாபர் சேட் மீதான வழக்கை...