×

மிரட்டி பணம் பறித்த புகார் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு: நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜ கட்சிக்கு நன்கொடையாக ரூ.8,000 கோடி பெற்ற விவகாரத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , கர்நாடக பாஜ முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தீர்ப்பை ரத்து செய்ய கோரி நளின்குமார் கட்டீல், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி எம்.நாகபிரசன்னா அக்.22 வரை தடை விசாரணைக்கு தடைவிதித்து ஒத்தி வைத்தார்.

The post மிரட்டி பணம் பறித்த புகார் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: கர்நாடக உயர்நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Karnataka High Court ,Bengaluru ,Union Finance Minister ,Karnataka BJP ,Nalin Kumar Katil ,BJP ,Dinakaran ,
× RELATED நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2%ஆக...