×

கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் தள்ளுபடியா?.. ராகுல் காந்தி கண்டனம்

ஹரியானா: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமா? என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுக்கும், காங்கிரசுக்கும்தான் நேரடி போட்டி; சிறு கட்சிகள் பாஜகவின் ரிமோட் கன்ட்ரோல் கட்சிகள் . விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் சிறு லாபம் மட்டுமே விவசாயிகளுக்கு செல்கிறது என்றும் கூறினார்.

The post கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் தள்ளுபடியா?.. ராகுல் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Haryana ,Opposition ,BJP ,Congress ,Dinakaran ,
× RELATED பாஜக எம்பிக்கள் என்னை...