×

காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது..!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது. திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : DIMUKA CORAL FESTIVAL PUBLIC GATHERING ,KANCHIPURA ,Kanchipuram ,Dimuka Coral Festival ,Kancheepuram ,Chief Minister ,MLA ,Dimuka Coral Festival General Meeting ,K. Stalin ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்..!!