- முதல்வர் எம்.எல்.ஏ.
- டாடா எண்டர்பிரைஸ் உற்பத்தி
- பனபாக்கா, ராணிபேட்டை
- கே. ஸ்டாலின்
- Ranipettai
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ராணிபெட் பனபக்கம்
- ஜாகுவார் லேண்ட் ரோவர்
- ராணிபேட்டை பனபக்கம்
- தின மலர்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய ஆலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்டு ரோவர் கார்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
The post ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.