×

ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவை நிறுத்தம்..!!

டெல்லி: ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவையை மாநில அரசு நிறுத்தி வைத்தது. சமூக வலைதளப்பதிவால் வன்முறைகள் ஏற்பட்ட நிலையில் இணையதள சேவையை ஒடிசா அரசு நிறுத்தியது.

The post ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவை நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Odisha ,Delhi ,state government ,Badrak district ,Odisha government ,
× RELATED அசாம் மாநிலம் போல ஒடிசா மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை