×

போதை மாத்திரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது..!!

சென்னை: போதை மாத்திரை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக் கல்லூரி மாணவர் ராகேஷ் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராகேஷை தண்டையார்பேட்டையில் போலீசார் கைது செய்தனர்.

The post போதை மாத்திரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Law ,Chennai ,Rakesh ,AP State Law College ,Dandiyarpet ,
× RELATED அமைதி… அமைதியோ அமைதி என ஆழ்ந்த...