- பெரம்பலூர்
- பெரம்பலூர் பாவாணர்
- நூலகம்
- தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம்
- பாலசெல்வம்
- பவால் ராமர்
- வாழையூர்…
பெரம்பலூர், செப். 28: பெரம்பலூரில் நூல்கள் திறனாய்வு கூட்டம் நடை பெற்றது. பெரம்பலூர் பாவாணர் நூலகத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் தலைவர் பாளைசெல்வம் தலைமையில் நூல்கள் திறனாய்வுக் கூட்டம் நடை பெற்றது. பாவலர் இராமர் – வாழையூர் குணாவின் படைப்புகள் – ஓர் ஆய்வு எனும் தலைப்பிலும், வழக்குரைஞர் தமிழகன் – களுகங்கை முதல் காவிரி வரை – என்னும் தன்னுடைய நூல் குறித்தும் சிறப்புரை ஆற்றினர். முத்துசாமி, வழக்குரைஞர் சங்கர், வாழையூர் குணா, அறிவழ கன், காப்பியன், தாழை கவிஞர் அங்கமுத்து, இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
The post பெரம்பலூரில் நூல்கள் திறனாய்வு கூட்டம் appeared first on Dinakaran.