×

உச்சநீதிமன்ற முக்கிய தீர்ப்புகளுக்கு புதிய இணைய பக்கம்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகளின் விவரங்களை அறிய புதிய இணைய பக்கத்தை உச்சநீதிமன்றம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை அறிய புதிய இணைய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் விதமாக, முக்கியமான முடிவுகளின் துல்லியமான சுருக்கங்களை எளிய மற்றும் தெளிவான மொழியில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உச்சநீதிமன்ற முக்கிய தீர்ப்புகளுக்கு புதிய இணைய பக்கம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து...