- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- திருவள்ளூர்
- விருதுநகர்
- Tirupathur
- வேலூர்
- திருவண்ணாமலை
- Ranipetta
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- பிறகு நான்
- மதுரை
- நெல்லா
- தென்காசி
- தூத்துக்குடி
சென்னை; தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், விருதுநகர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, தேனி, மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.