×
Saravana Stores

கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்

கோவை : கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயில் அலுவலகத்திற்கு தபால், இணையதளம் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Marudamalai Temple ,Coimbatore ,Marudamalai Temple ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...