×

இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு..!!

டெல்லி: இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைப்புகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளம் எனும் தலைப்பில் கீழடிக்கு விருது வழங்கப்பட்டது.

The post இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,World Tourism Day ,President of the Vice Republic of India ,Jagdeep Tankar ,Dinakaran ,
× RELATED மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!