×

செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்: செஸ் வீரர் பிரக்ஞானந்தா

சென்னை : அனுபவத்தில் சொல்கிறேன் மொபைல் போன் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று செஸ் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். விளையாட்டு, படிப்பு என எதுவாக இருந்தாலும் கஷ்டப்பட்டால் -வெற்றி பெறலாம் என்றும் செஸ் வீரர் பிரக்ஞானந்தா குறிப்பிட்டுள்ளார்.

The post செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்: செஸ் வீரர் பிரக்ஞானந்தா appeared first on Dinakaran.

Tags : Chess ,Pragnananda ,Chennai ,Dinakaran ,
× RELATED குகேஷ் வெற்றியை கொண்டாடும் வகையில்...