×
Saravana Stores

குமாரபாளையத்தில் துப்பாக்கியுடன் குற்றவாளிகள் வந்த கன்டெய்னர் லாரி தடுத்து நிறுத்தம்!!

நாமக்கல்: நாமக்கல் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் என்னும் பகுதியில் சில வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குமாரபாளையத்தில் துப்பாக்கியுடன் குற்றவாளிகள் வந்த கன்டெய்னர் லாரி தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வரும் வழிகளில் விபத்துகள் ஏற்படுத்திக் கொண்டு வந்துள்ளது.

The post குமாரபாளையத்தில் துப்பாக்கியுடன் குற்றவாளிகள் வந்த கன்டெய்னர் லாரி தடுத்து நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Namakkal ,Pachapalayam ,Kumarapalayam, Namakkal ,Thrissur, Kerala ,Dinakaran ,
× RELATED காதல் திருமணமான 9 மாதத்தில்...