×

நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார்!

நெல்லை: நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல். சோலார் பேனல் தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் பேனல் உற்பத்தி செய்ய
திட்டமிட்டுள்ளது.

 

The post நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார்! appeared first on Dinakaran.

Tags : Vikram Solar ,Nella ,Vikram Solar Company ,Gangaikondan ,Solar Panel Factory ,3Ga ,Dinakaran ,
× RELATED நெல்லை கங்கைகொண்டானில் சோலார் செல்...