×

சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். டெல்லியில் நாளை பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான நிலுவை நிதியை விடுவிக்கவும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்துகிறார்.

The post சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Delhi ,Chennai airport ,Chennai ,M. K. Stalin ,Modi ,Dinakaran ,
× RELATED மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண்...