×

நாகையில் 8 வயது குழந்தை உட்பட 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

நாகை: நாகையில் டெங்குவால் பாதித்த 8 வயது குழந்தை உட்பட 3 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒருமாதத்தில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு குணமாகி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post நாகையில் 8 வயது குழந்தை உட்பட 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி appeared first on Dinakaran.

Tags : Nagai ,Government Medical College Hospital ,
× RELATED நாகை பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு