×

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 26,28,29 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழ்நாட்டில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்த நிலையில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

 

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,
× RELATED மத்திய வங்ககடல் பகுதிகளில் வளிமண்டல...