சென்னை : லிப்ஸ்டிக் விவகாரத்தால் தபேதார் மாதவியை பணியிட மாற்றம் செய்யவில்லை என்றும் பணிக்கு சரிவர வராத காரணத்தால் தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. லிப்ஸ்டிக் குறைத்துக்கொள்ள மறுத்ததால் தபேதார் மாதவி இடமாற்றம் என கூறப்பட்ட நிலையில் சென்னை மேயர் அலுவலகம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
The post தபேதார் மாற்றத்திற்கு லிப்ஸ்டிக் காரணமல்ல : மேயர் அலுவலகம் appeared first on Dinakaran.