×
Saravana Stores

சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ் முற்றுகை போராட்டம் நடத்தும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டம் நடத்தும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்ட நிலையில் வழக்கமான கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

The post சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ் முற்றுகை போராட்டம் நடத்தும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Tamil Nadu ,
× RELATED விஜயைவிட ராகுலுக்கு அதிக கூட்டம்: செல்வப்பெருந்தகை