×

நடிகைகள் குறித்து அவதூறு டாக்டர் காந்தராஜ் ஆஜர்..!!

சென்னை: நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்காக டாக்டர் காந்தராஜ் நேரில் ஆஜரானார். நடிகை ரோகினி அளித்த புகாரின் பேரில் காந்தராஜ், யூடியூபர் முக்தார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் டாக்டர் காந்தராஜிக்கு கடந்த 17-ம் தேதி சம்மன் அளிக்கப்பட்டது.

The post நடிகைகள் குறித்து அவதூறு டாக்டர் காந்தராஜ் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kandaraj Azhar ,Chennai ,Kandraj ,Central Criminal Division ,Kandaraj ,Mukhtar ,Rokini ,Kandaraj Aajar ,
× RELATED வலியை வெல்வோம்