×

2028-ல் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன்: மாரியப்பன் உறுதி

சென்னை: 2028 பாராலிம்பிக்கில் கண்டிப்பாக தங்கப் பதக்கம் வெல்வேன் என பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு உறுதி அளித்துள்ளார். பாரீஸ் பாராலிம்பிக்கில் கிளைமேட் காரணமாக என்னால் தங்கம் வெல்ல முடியாமல் போனது, வெள்ளிதான் வென்றேன். என்று தெரிவித்தார்.

The post 2028-ல் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன்: மாரியப்பன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Mariyappan ,Chennai ,Mariyappan Thangavelu ,Paralympics ,Paris Paralympics ,Dinakaran ,
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வைர கிரீடம் வழங்கிய இஸ்லாமிய பரதநாட்டிய கலைஞர்