×

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு!

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லாத வகையில், கொழும்பு, யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : New President ,Anura Kumara Dissanayake ,Parliament of Sri Lanka ,COLOMBO ,ANURA KUMAR DISSANAYAKE ,SRI LANKA ,Dinakaran ,
× RELATED மீனவர் பிரச்னையில் சுமூக தீர்வு: இலங்கை அதிபர் வலியுறுத்தல்