×

லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 569ஆக அதிகரிப்பு

இஸ்ரேல்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 569ஆக அதிகரித்துள்ளது. லெபனானில் 50 குழந்தைகள் உட்பட 569பேர் உயிரிழந்த நிலையில் 1,835 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி இப்ராகிம் முகமது கோபிசி மரணம் அடைந்துள்ளார்.

The post லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 569ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : missile attack on ,Lebanon ,Israel ,missile attack ,Hizbullah ,Ibrahim Mohammed Khobici ,south Beirut ,attack ,Dinakaran ,
× RELATED சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள்...