×
Saravana Stores

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் அவசர அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெறுகிறது. முதல்வர் சித்தராமையா தலைமையில் காலை 10 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதல்வர் சித்தராமையாவை விசாரிக்கத் தடையில்லை என ஐகோர்ட் கூறியிருந்த நிலையில் அவசர ஆலோசனை நடக்கிறது.

The post கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Siddaramaiah ,Karnataka ,Bangalore ,Icourt ,Sidharamaya ,Cabinet ,Dinakaran ,
× RELATED மைசூரு மூடா அலுவலகத்தில் 2வது நாளாக ஈடி சோதனை