×
Saravana Stores

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,058.5 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,058.5 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. 235 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 15 புள்ளிகள் குறைந்து 84,914 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 26,000 புள்ளிகளை  கடந்து புதிய உச்சம் தொட்டது. 72.5 புள்ளிகள் உயர்ந்து 26,011 புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி வர்த்தக நேர முடிவில் ஒரு புள்ளி உயர்வுடன் 25,940 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,058.5 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Dinakaran ,
× RELATED இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு