×

ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

டெல்லி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக 2வது நாளாக உயரதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2025 ஜனவரி 5ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜார்க்கண்ட், மராட்டிய மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Chief Election ,Delhi ,Chief Election Commissioner ,Jharkhand Legislative Election ,Jharkhand State Legislature ,Marathia ,Dinakaran ,
× RELATED தேர்வாணைய தேர்வில் முறைகேடு...