×

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் தீ விபத்து..!!

ராஜபாளையம்: ராஜபாளையத்தின் மையப் பகுதியில் உள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சஞ்சீவி மலையில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post ராஜபாளையம் சஞ்சீவி மலையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Rajapalayam Sanjeevi Hill fire accident ,Rajapalayam ,Sanjeevi Hill ,Rajapalayam Sanjeevi Hill fire incident ,Dinakaran ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்