×

பாலியல் வழக்கு: மலையாள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைதாகி விடுதலை

திருவனந்தபுரம்: பாலியல் வழக்கில் மலையாள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ், கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மலையாள நடிகை அளித்த புகாரின்பேரில் முகேஷ் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்தனர்.

 

The post பாலியல் வழக்கு: மலையாள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைதாகி விடுதலை appeared first on Dinakaran.

Tags : MALAYALAN ,M. L. A. Vuma Mukesh ,Thiruvananthapuram ,Mukesh ,M. L. A. Mukesh ,
× RELATED சபரிமலை அப்பம் – சோதனை செய்த அதிகாரிகள்