×

மதச்சார்பின்மை: ஆளுநருக்கு காங்கிரஸ் பதிலடி

டெல்லி: மதச்சார்பின்மை என்பதே ஐரோப்பிய கருத்தாக்கம், அது இந்தியாவுக்கு தேவையில்லை என்ற ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ் பதிலை தெரிவித்துள்ளது. ஆளுநர் பதவியே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அறிமுகப் படுத்தப்பட்டதுதான் என்று பவன் கெரா விளக்கம் அளித்துள்ளார். பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய ஆளுநர் பதவி இந்தியாவுக்கு இனி தேவையில்லை என ஆர்.என்.ரவிக்கு பவன் கெரா பதிலடி கொடுத்தார்.

The post மதச்சார்பின்மை: ஆளுநருக்கு காங்கிரஸ் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Congress ,Governor ,Delhi ,Ravi ,India ,Pawan Khera ,Congress' ,
× RELATED நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்னைகளை...